Tag: #ReadymadeWholeWheatParathaMadurai
Tag Archives: #ReadymadeWholeWheatParathaMadurai
உங்கள் ஆரோக்கியத்திற்கு விரைவான பஞ்சுபோன்ற பூரியின் சில பயனுள்ள உண்மைகள்!….
நம் அனைவருக்கும் பிடித்த சுவையான உணவுகளில் ஒன்று தான் பூரி . சப்பாத்தியை விரும்பி சாப்பிடாத பலர் பூரியை அதிகமாக விரும்பி சாப்பிடுவதற்கான காரணம் அது பஞ்சுபோன்று இருப்பது தான் . எண்ணையில் போட்டு சூடாக பஞ்சுபோன்று எடுத்து சாப்பிடும் பூரிக்கு நிகரான உணவுகள் இல்லை என்று இன்றும் பூரியை விரும்பிசாப்பிடுபவர்கள் கூறுகிறார்கள் . தினசரி பூரியை விரும்பி சாப்பிடும் நபர்களும் நம்மில் பலர் இருக்கிறார்கள் . வீட்டில் மாவு தயாரிக்க நேரம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் இன்று மிகவும் எளிதாக மற்றும் விரைவாக பூரி தயாரிக்கும் வகையில் Instant Poori Madurai
-ல் கிடைக்கிறது . இப்படி அனைவருக்கும் பிடித்த சுவையான பூரியில் பலவிதமான நன்மைகளும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
எண்ணையில் பொரித்து எடுக்கப்படும் சுவையான பூரி சத்தானது அல்ல என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இதிலும் பலவிதமான நன்மைகள் உள்ளது நண்பர்களே !… வாருங்கள் நாம் தெரிந்துகொள்ளலாம் .
- பூரியின் அடிப்படை மூலப்பொருள் பன்னிரண்டு வகை சத்தான தானியங்களில் ஒன்றான கோதுமை மூலம் தயாரிக்கப்பட்ட மாவாகும், இது இயற்கை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்தை பராமரிக்கிறது.
- கர்ப்பத்திற்கு உதவுகிறது: பூரியில் தாராளமாக ஃபோலிக் அமிலம் உள்ளது, இது ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு முக்கியமானது. இது பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது: பூரியில் வைட்டமின் பி1 உள்ளது, இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது, சர்க்கரை செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சிவப்பு பிளேட்லெட்டுகளை உருவாக்க உதவுகிறது.
இது போன்ற இன்னும் பலவிதமான நன்மைகள் பூரியில் கிடைக்கிறது . அதனால் நீங்கள் தினசரி பூரி சாப்பிடலாம் . இனி உங்களுக்கு பிடித்த சுவையான பூரியை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் . பூரி விரும்பி சாப்பிடும் உங்களுக்கு பூரி செய்ய நேரம் இல்லை என்று கவலை படுகிறீர்களா ? Instant Poori Madurai– ல் கிடைக்கிறது . இதை பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்படும் பொழுது பூரி சமைத்து சாப்பிடலாம் .
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
Quick Fluffy Poori’s Some Beneficial Facts For Your Health!….
Poori is one of our favorite delicacies. The reason why many people who do not like chapati like Poori more is that it is fluffy. Even today, Poori lovers say that there is no such thing as Poori, which is eaten hot and fluffy in oil. There are many of us who love to eat Poori daily. Instant Poori Madurai is an easy and quick way to make Poori today for those who do not have time to make flour at home. Did you know that there are many benefits to using this delicious Poori?
Many people think that tasty puri fried in oil is not nutritious. But it also has many benefits, friends! Let’s find out.
- The basic ingredient of Poori is flour made from wheat, one of the twelve types of nutritious grains, which is a good source of natural fiber. Fiber helps digestion and maintains balanced bowel movement.
- Helps in pregnancy: Poori is rich in folic acid, which is important for a healthy pregnancy. It also helps in the growth of teeth and bones.
- Protects the nervous system: Poori contains vitamin B1, which protects the central nervous system, promotes sugar digestion and helps in the formation of red platelets.
There are many more such benefits available in Poori. So you can eat Poori daily. No longer have to eat your favorite delicious Poori anytime. Do you like Poori and worry that you do not have time to make Poori? Available Instant Poori Madurai, You can use this to cook and eat puri when you need it.
Visit our site to buy the healthy instant foods at the best price : www.subikshafoods.in or Contact Us : +91 80567 44906.