Tag: #ReadyMadePoori
Tag Archives: #ReadyMadePoori
உங்களுக்கு ஹோட்டல் பரோட்டா பிடிக்குமா ? இனி உங்கள் வீட்டிலும் ஹோட்டல் பரோட்டா !
ஹலோ பரோட்டா பிரியர்களே!…..
பரோட்டா என்றவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறதா! அன்றாட உணவு வகைகள் மிகவும் விரைவாக மாறிக்கொண்டே வருகிறது. நாமும் அதற்கு ஏற்ப புதிய புதிய உணவுகளை சமைத்து சாப்பிடுகிறோம். அல்லது வீட்டில் சமைக்க சாப்பிட முடியாத உணவுகளை நாம் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுகிறோம் . ஹோட்டலில் வாங்கும் உணவு என்றால் போதும் சொல்ல வார்த்தைகளே இல்லை வீட்டில் சமைக்கும் உணவை விட ஹோட்டலில் சமைக்கும் உணவின் ருசிக்கு ஈடு இணை கிடையாது . அதன் வாசனையிலேயே நாம் எங்கே இருந்தாலும் இழுத்து வரும் நாம் அதை சாப்பிடா விட்டாலும் சாப்பிட்டது போல் தோன்றும் மகிமை ஹோட்டலில் சமைக்கும் உணவுகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்றும் அதன் சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்று சொல்ல தோன்றும். வார்த்தைகளால் கூறும் எனக்கே சாப்பிட தூண்டுகிறதே ! நீங்கள் பரோட்டா பிரியர்களா ? இதோ இப்பொழுதே Instant Paratha Madurai–இல் வாங்குங்கள்.
உங்களால் வீட்டில் உடனடியாக பரோட்டா செய்ய முடியுமா ?முடியாது என்று நீங்கள் நினைக்காதீர்கள் முடியும் என்று subiksha foods கூறுகிறது . ஆம் மக்களே ! உங்களால் முடியும் . பத்து நிமிடத்தில் பரோட்டா செய்ய Instant Paratha Madurai–இல் உள்ள subiksha foods–இல் உள்ளது. அந்த பாக்கெட்டை வாங்கி தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நீங்கள் வாங்கி வந்த Instant Paratha– வை தோசைக்கல்லில் போட்டு தோசை சுட்டு எடுப்பது போல் எடுத்து சாப்பிட்டு பாருங்கள் ஹோட்டலில் வாங்கிய பரோட்டா போன்ற அதே சுவை நீங்கள் செய்த பரோட்டாவிலும் இருக்கும் . ஒரு முறை சுவைத்தால் போதும் அதன் சுவை நாவில் ஒட்டி கொள்ளும் .
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
Do You Like Hotel Paratha? Hotel Paratha In Your Home Now!
Hello Paratha lovers! …..
Does the tongue secrete saliva along with the paratha! Daily diets are changing very fast. We also cook and eat new foods accordingly. Or we buy and eat food at the hotel that cannot be cooked at home. There are no words to describe the food you buy at the hotel. There is no substitute for the taste of hotel food at home. The splendour with which it draws wherever we are, whether we eat it or not, seems to apply only to dishes cooked in a hotel, and its taste seems to say that no matter how much we eat, it is not enough. Words inspire me to eat! Are you a Baroda lover? Buy Instant Paratha Madurai right now.
Can you make paratha immediately at home? Subiksha foods says you can not think you can not. Yes people! You can Instant Paratha Madurai available at subiksha foods . Buy that packet and pour a little oil on the dosa stone and put the instant paratha you bought in the dosa stone and eat it like you would bake a dosa and the paratha you made will have the same taste as the paratha you bought at the hotel. Once tasted enough its taste will stick to the tongue.
Visit our site to buy the healthy instant foods at the best price : www.subikshafoods.in or Contact Us : +91 80567 44906.
இனி சாப்பிடுங்கள் ஜாலியா தட்டு ஆகும் காலியா !
தென்னிந்திய உணவைப் பற்றி நினைக்கும் போது, நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை தான் . ஆம் ! நம்மில் பலர் தினமும் காலை உணவாக சாப்பிடுவது இந்த சுவையான தோசை மற்றும் சூடான இட்லி தான் . அரிசி மற்றும் உளுந்து தண்ணீரில் போட்டு அதை சில மணிநேரம் ஊற வைத்து பிறகு அதை கிரைண்டரில் போட்டு மாவு ஆட்டி அந்த மாவு புளித்து பொங்கிய பின்னர் இட்லி சட்டியில் மாவை ஊற்றி வேக வைத்து சூடாக இட்டலியோ அல்லது அடுப்பில் தோசைக்கல் வைத்து நெய் ஊற்றி மொறு மொறு தோசையை சுட்டு எடுக்கும் போது அனைவரையும் சாப்பிட தூண்டும் . ஆனால் நீங்கள் நினைத்த நேரத்தில் உடனே மாவை ஆட்டி இட்லி அல்லது தோசையை விரைவாக செய்ய முடியுமா ? சாத்தியமில்லை . இப்பொழுது உடனடியாக Idly Dosa Mavu near me madurai செய்து சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை உங்களால் செய்ய முடியும் .
திகைக்காதீர்கள்! மதுரையில் உள்ள Subiksha Foods-இல் Idly Dosa Mavu near me madurai வாங்கி உங்களுக்கு பிடித்த சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் . மற்றொரு முறை செய்து சாப்பிட உங்களை தூண்டும் .உங்கள் விருப்பத்திற்கேற்ப தட்டிலே இட்லி சுவையான சட்டினி மொறு மொறு தோசை நெய் ஊற்றிய தோசை செய்து சாப்பிடுங்கள் . இனி மாவு ஆட்ட வேண்டிய அவசியம் இல்லையே ! தேவைக்கு ஏற்ப தோசை அல்லது இட்லி செய்து சாப்பிடுங்கள் ஜாலியா தட்டு ஆகும் காலியா !
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906
An Easy Way To Lose Your Weight- Instant Chapati !!!
Do you want to lose weight? Did you know that you can lose weight through diet? Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either. Food is always the only important factor in keeping us healthy. Chapati is always an inevitable part of your weight loss travel diet. The more wheat we add daily, the more calories we lose. So you can easily lose weight. But it takes at least 40 minutes to make this chapati. Do you want to waste so much time? Instant Chapati Madurai is the only great way to do that.
With this readymade chapati pocket you can prepare chapati in just 5 minutes. Not only that but this chapati gives us more fiber and also helps in easy digestion. Why not use such a wonderful Instant Chapati Madurai method which saves us time and money like this? Go happy to buy our Subiksha for reducing unwanted fat in your body !!!!
Visit our site to buy the healthy instant foods at the best price : www.subikshfoods.in or Contact Us : +91 80567 44906.