subikshafoods
Menu   ≡ ╳
  • Home
  • About us
  • Products
  • Blog
  • Contact Us
All Categories

All Categories

  • Skin care
  • Dairy Products
  • Roasted flour
  • Milk Product
  • Semi-Cooked
  • Batter
  • Women's
  • Tennis
  • Bath & Body
    • Spools
    • Emergency Brake
    • Driveshafts
    • Brake Tools
  • Men's
  • Make Up
  • Hair care
  • Football
  • Fitness

Search

Search

Call Us:

+91 80567 44906

Cart

  • Home
  • About us
  • Products
  • Blog
  • Contact Us
subikshafoods

Search

Cart

subikshafoods
Menu   ≡ ╳
  • Home
  • About us
  • Products
  • Blog
  • Contact Us
All Categories

All Categories

  • Skin care
  • Dairy Products
  • Roasted flour
  • Milk Product
  • Semi-Cooked
  • Batter
  • Women's
  • Tennis
  • Bath & Body
    • Spools
    • Emergency Brake
    • Driveshafts
    • Brake Tools
  • Men's
  • Make Up
  • Hair care
  • Football
  • Fitness

Search

Search

Call Us:

+91 80567 44906

Cart

Home/#ReadymadeChapatiMadurai

Tag: #ReadymadeChapatiMadurai

Tag Archives: #ReadymadeChapatiMadurai

Craving the best Readymade Chapati Madurai? Subiksha Foods has you covered. Order online now for hassle-free meals in the comfort of your home. Order now!

Posted by : subikshafoods / On : August 13, 2022

Good Idea To Cook Nourished Foods Instantly

Blog | Subiksha Foods

They say that a healthy diet supports a healthy life. Some people, even though they usually eat breakfast, lunch and dinner; enjoy many health benefits due to their poor nutrition. It’s important to choose foods that are high in iron, protein, and fibre, as they keep your energy levels high and give your body all the nutrients it needs. It is very important to eat those kinds of foods daily. But we don’t have the right time to cook it. If chapati is a favourite dish for you then buy Instant Chapati Madurai to make it fast today.

Wheat is one of the healthiest grains that offer many health benefits. Also, wheat can become one of the breakfast foods as it contains excellent nutrients and adding them to your diet will benefit you in the long run. Eating chapati made using that wheat daily not only reduces our body weight but also gets the nutrients we need. However, if you are looking for the best way to make and eat a quick chapati, buy Instant Chapati Madurai.

Wrapping Up….

With the help of this, we can make and eat delicious dishes like poori, paratha, idly, dosa, and chapati whenever we want. No more worrying about not making delicious foods.

Visit our site to buy healthy instant foods at the best price: www.subikshafoods.in or Contact Us: +91 80567 44906.

Posted by : subikshafoods / On : August 13, 2022

உங்கள் சுவையான தென்னிந்திய உணவு வகைகளை உடனடியாக சுவையுங்கள்!..

Blog | Subiksha Foods

தென்னிந்தியாவில் சமைக்கும் உணவுகளுக்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. வேற்றுநாட்டு மக்களாக இருந்தாலும் நம்முடைய தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் அதிக நாட்டம் கொள்கிறார்கள். அதிலும் நம்முடைய பாரம்பரிய உணவுகளின் சுவைக்கு இணையான வேறு ஏதேனும் ஒரு உணவு உண்டோ!…தொன்று தொட்டு பாரம்பரியத்தை காத்துவரும் நம்முடைய வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சமைக்க படும் உணவு எது என்று கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் நண்பர்களே !… இட்லி மற்றும் தோசை என்று கூறினால் அது உண்மையில் மிகவும் சரியான விடைதான். வாருங்கள் நண்பர்களே!… நம்முடைய தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கும் சுவையான உணவுகளை பார்க்கலாம்.

சுட சுட இட்லி மற்றும் மொறு மொறு தோசை

அரிசி மற்றும் உளுந்துடன் அரைத்து செய்யப்படும் மாவில் ஆவியாகும் முறையில் செய்யப்படும் ஒரு வகை உணவு தான் இந்த ஆவிபரக்கும் இட்லி. மற்றும் அந்த அரிசி மாவுடன் சிறிது வெந்தயத்தை சேர்த்து மாவு அரைத்து செய்தால் சுவையான மற்றும் மொறு மொறு தோசை தயாராகிவிடும். இதனுடன் சாம்பார் அல்லது சட்னி வைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் ருசியே தனி தான். வீட்டில் மாவு அரைக்க நேரம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு ஏற்ப Idly Dosa Mavu near me madurai-ல் கிடைக்கிறது.

உப்பலான பூரி

பூரி என்று கூறியவுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட வாயில் எச்சில் சுரக்கும். அப்படி சுவையான பூரியை நாம் தயாரிக்க கோதுமை மாவு பயன்படுத்தலாம் அல்லது மைதா மாவு பயன்படுத்தினால் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் சுவையான மற்றும் உப்பலான பூரியை தயாரிக்கலாம். மேலும் உங்களுடைய குழந்தைகள் மாவு இல்லாத பொழுது இந்த உப்பலான பூரியை சமைத்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா !… கவலை வேண்டாம் நண்பர்களே !… Subiksha Foods தயாரிப்புகளில் ஒன்றான Instant Poori Madurai-ல் கிடைக்கிறது . இதை வாங்கி உங்களுடைய சமையல் அறையில் வைத்து கொண்டால் உங்களுக்கு தேவையான நேரத்தில் உப்பலான பூரியை சமைத்து சாப்பிடலாம்.

மெதுவான சப்பாத்தி

சாப்பிடும் பொழுது மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும் சப்பாத்தியை அதிக சத்துக்கள் நிறைத்த தானியவகைகளில் ஒன்றான கோதுமை மூலம் தயாரிக்க படுகிறது. இந்த சப்பாத்தி நாம் தினசரி உண்பதால் நம்முடைய உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் வயதானவர்களுக்கு சாப்பிடும் வகையில் மெதுவாக இருப்பதால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் சமைத்து சாப்பிட Instant Chapati Madurai-ல் வாங்கி அவர்கள் தினசரி சாப்பிடலாம்.

ருசியான பரோட்டா

இன்று அனைத்து ஹோட்டலிலும் இரவு உணவாக இருப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் பரோட்டா அனைத்து வயதினருக்கும் பிடித்த சுவையான உணவாக இருக்கிறது. ஹோட்டலில் தயாரிக்கப்படும் அதே பாணியில் வீட்டிலும் தயாரிக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம் நண்பர்களே !… சில சமயங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டு விடுகின்றன இதனால் நமக்கு பிடித்த சுவையான பரோட்டாவை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் உங்களுக்கு தேவையான நேரத்தில் பரோட்டா சமைத்து சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் Instant Paratha Madurai-ல் வாங்கி கொள்ளுங்கள்.

மிருதுவான கோதுமை மாவு பரோட்டா

பரோட்டா என்பது மைதா மாவில் தயாரிக்க பட்டாலும் கோதுமை மாவில் தயாரிக்க படும் பரோட்டாவுக்கு என்றும் ஒரு தனி ருசி உள்ளது. இந்த கோதுமை பரோட்டா மைதா மாவு உபயோகித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நபர்களுக்கு சாப்பிடும் பொழுது ஒரு வித மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இனி பரோட்டா சாப்பிட முடியாது என்ற கவலைவேண்டாம்.இனி நீங்களும் சாப்பிடலாம் சுவையான பரோட்டா.

தமிழ்நாட்டில் சமைக்கப்படும் உணவுகள் ஒரு தனி பாணியில் இருக்கும். இதில் உங்களுக்கு பிடித்த சுவையான உணவுகளை செய்து சாப்பிடுங்கள். பாரம்பரிய உணவுகள் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அதிக ருசியானதாகவும் இருக்கிறது. இனி உங்களுக்கு பிடித்த உணவுகளை உங்களுடைய வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

வலைதளம் : www.subikshafoods.in

தொடர்புக்கு : +91 80567 44906

Posted by : subikshafoods / On : August 13, 2022

Taste Instantly!.. Your Yummy South Indian Cuisine

Blog | Subiksha Foods

Did You Know About “The Queen Of South Indian Cuisine”?

South Indian Cuisine has a unique reputation. Even though they are foreigners, they are more inclined to eat our South Indian Food. Moreover, is there any other food that matches the taste of our traditional dishes!… Friends, what would be your answer if we ask you what is the dish that we cook at least once a week in our home that keeps in touch with tradition!… Idly and Dosa is really the right answer. Come on friends!… Let’s check out the delicious dishes of our South India and especially in Tamil Nadu.

Fluffy Poori

Not only children but also adults salivate when they say Poori. We can use wheat flour to make such delicious poori or if we use maida flour we can make delicious and fluffy poori as per our expectations. And are your kids asking you to cook this fluffy poori when there is no flour !… Don’t worry friends!… Available packets of Instant Poori Madurai. If you buy this and keep it in your kitchen, you can cook fluffy poori whenever you need it.

Fluffy idly And Crispy Dosa

This steaming idly is a steamed dish made from ground rice and urad flour. And if you add some fenugreek to that rice flour and grind it, you will get a delicious and crispy dosa. If you eat it with sambar or chutney, the taste is unique. Buy the packets of Idly Dosa Mavu near me madurai for those who don’t have time to grind flour at home.

Soft Chapati

Soft and delicious to eat, chapati is made from wheat, one of the most nutritious grains. Eating this chapati daily not only helps in reducing our body weight but also helps in the health of the body. Also, since it is soft to eat for the elderly, they can buy an Instant Chapati Madurai to cook it in their time of need and eat it daily.

Delicious Paratha

Paratha plays an important role in every hotel dinner today and is a favourite delicacy among people of all ages. Can you believe that it can be prepared at home in the same style as in a hotel? Yes, friends !… Sometimes hotels get closed and our desire to cook and eat our favourite delicious parathas goes unfulfilled. So if you want to cook and eat parathas at your required time then buy Instant Paratha Madurai.

Yummy Wheat Flour Paratha

Paratha is made with maida flour but wheat flour paratha has a unique taste. This wheat paratha maida is a treat for those who can’t eat flour-based food. You can cook it at home and eat it whenever you want. Especially diabetics don’t worry that they can’t eat paratha anymore. Now you too can eat delicious paratha.

Foods cooked in Tamil Nadu have a unique style. Make and eat your favourite delicious dishes in it. Traditional food is what keeps our bodies healthy and tastes great. Now cook your favourite food at your home.

The final thought is that the choice is yours but you need to choose the right brand shop, and getting more health benefits in the right way. Subiksha Foods is the best one to get the high-quality instant foods at an affordable cost for satisfying their customers. Eat Nutritious Foods! Buy Subiksha Foods!…

Wrapping Up….

With the help of this, we can make and eat delicious dishes like poori, paratha, idly, dosa, and chapati whenever we want. No more worrying about not making delicious foods.

Visit our site to buy healthy instant foods at the best price: www.subikshafoods.in or Contact Us: +91 80567 44906.

Posted by : subikshafoods / On : August 13, 2022

ஆரோக்கியமான காலை உணவின் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம்!…

Blog | Subiksha Foods

உங்கள் தூக்கத்தில் நன்றாக உணர Instant Chapati மற்றும் Idly Dosa Mavu near me madurai–ல் வாங்குவதன் நன்மைகள் பற்றி இன்று விவாதிக்கலாம்.

அந்த கூடுதல் கிலோவை குறைக்க ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு சலித்துவிட்டீர்களா? சரி, உங்களுடைய எடையை குறைப்பதற்கு சில இந்திய காலை உணவுகள் உள்ளன, அவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைக்கவும் உதவும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பழங்கள், பச்சைக் காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். இது அவர்களுக்குப் பயணத்தை கடினமாக்குகிறது. ஆனால், நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் உங்கள் உணவுத் திட்டங்களில் சலிப்பு ஏற்பட்டால், இந்திய காலை உணவுக்கு நீங்கள் செல்லலாம், அது சுவையானது மற்றும் கூடுதல் பவுண்டுகளை இழக்கவும், ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமான உடலைப் பெறவும் உதவும்.

ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் எடைக்கும் சிறந்த விஷயமாக இருக்கும்.அதில் முக்கிய உணவுகளான இட்லி மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உங்களுடைய எடையை நீங்கள் சுலபமாக குறைக்கலாம். இன்று நமக்கு தேவையான நேரத்தில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு Instant Chapati மற்றும் Idly Dosa Mavu near me madurai–ல் கிடைக்கிறது. உணவைத் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியமான காலை உணவை உண்பது உடல் எடையைக் குறைப்பதில் வெற்றிகரமானது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

எனவே, நீங்கள் உண்மையிலேயே சில நாட்களில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி இட்லி மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய எடையை குறைப்பதில் உங்களுக்கு மிகவும் சிறந்த நண்பனாக இருக்கிறது. வீட்டில் மாவு தயாரிக்க அதிக நேரம் செலவாகும் என்றால் கவலை உங்களுக்கு வேண்டாம். Instant Chapati மற்றும் Idly Dosa Mavu near me madurai–ல் கிடைக்கிறது, இதை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கு தேவை படும் போழ்து உபயோகித்து கொள்ளலாம்.

வலைதளம் : www.subikshafoods.in

தொடர்புக்கு : +91 80567 44906

Posted by : subikshafoods / On : August 13, 2022

Lose Your Weight With Healthy Breakfast!…

Blog | Subiksha Foods

Today we have to discuss the benefits of buying Instant Chapati Madurai and Idly Dosa Mavu near me madurai to feel better in your sleepy night.

Tired of eating oats, cornflakes, fruits and vegetables to shed those extra kilos? Well, there are some Indian breakfast foods for your weight loss that will help you boost your metabolism and lose weight.

We see people trying to lose weight eating fruits, green vegetables and dry fruits. This makes travel difficult for them. But if you are trying to lose weight but are bored with your diet plans, then you can go for an Indian breakfast which is delicious and helps you lose extra pounds and get a healthy and fit body.

Eating a healthy breakfast is good for your health and your weight. Eating staple foods like idly and chapati can help you lose weight easily. Today available instant chapati and Idly Dosa Mavu near me madurai to cook and eat at our need. Research has proven that eating a healthy breakfast is more successful in losing weight compared to those who skip it.

So, if you really want to lose weight in a few days, eat foods like idly and chapati daily. It not only gives you health but is also your best friend in reducing your weight. You don’t need to worry if it takes a lot of time to make flour at home. If you think of cooking, you can find Idly Dosa Mavu and Instant Chapati Madurai. Buy this and keep it in your home and use it whenever you need it.

Visit our site to buy healthy instant foods at the best price: www.subikshafoods.in or Contact Us: +91 80567 44906.

Posted by : subikshafoods / On : August 13, 2022

உங்களுடைய வீட்டில் இது இருந்தால் போதும் சுவையான பரோட்டா ரெடி!…

Blog | Subiksha Foods

பிரியாணி என்றவுடன் அனைவருக்கும் பிடித்த உணவாக இருப்பது போல் பராத்தாவும் அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாக மாறிவிட்டது. அதிலும் ஹோட்டல் பராத்தாவை விரும்பி சாப்பிடாத இந்தியர்களே இல்லை. குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, இந்த சுவையான பராத்தாவுடன் பரிமாறப்படும் போது அனைவரும் மகிழ்ச்சியில் குதிப்பார்கள். அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பராட்டாக்களுக்கு இணையான சுவையான இரவு உணவு இல்லை. இந்த இரவு உணவு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதில் சிலருக்கு தயக்கம் ஏற்படலாம். இப்பொழுது உங்களுக்கு அந்த தயக்கம் வேண்டாம் நண்பர்களே !… உங்களுடைய சமையல் அறையில் ஒரு பாக்கெட் Instant Paratha Madurai வாங்கி வைத்திருந்தால் போதும் சுவையான பரோட்டாவை தயாரித்து விடலாம்.

வெறும் இரண்டு நிமிடத்தில் உங்களால் பரோட்டா தயாரிக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ? ஆச்சிரியமாக தான் இருக்கும். ஆனால் Subiksha Foods உதவியுடன் நீங்கள் நினைக்கும் நேரங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் பரோட்டா செய்து சாப்பிடலாம். சுவையான பரோட்டாவை செய்து சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்ள அவசியமே இல்லை. Instant Paratha Madurai-ல் பாக்கெட் வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் பரோட்டா செய்து சாப்பிடலாம். மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கும் விருப்பமான நேரங்களில் செய்து கொடுக்கலாம்.

வலைதளம் : www.subikshafoods.in

தொடர்புக்கு : +91 80567 44906

Posted by : subikshafoods / On : August 13, 2022

Delicious Paratha Ready Quickly Within 2 Minutes!…

Blog | Subiksha Foods

Just like Biryani is everyone’s favourite dish, Paratha has become everyone’s favourite dinner. Moreover, there are no Indians who don’t love hotel parathas. Be it, kids or adults, everyone will jump for joy when served with this delicious paratha. Especially in South India, there is no delicious dinner that matches parathas. Some people may be reluctant to eat this dinner at the hotel. Now you don’t have to hesitate friends!… Just have to buy Instant Paratha Madurai in your kitchen and you can make delicious parathas.

Can you believe that you can make parathas in just two minutes? It will be amazing. But with the help of Subiksha Foods you can make parathas whenever you want and eat them. It doesn’t take much time to make delicious parathas. Buy a packet of Instant Paratha Madurai and keep it at home. This way you can make and eat Paratha at your desired time. And you can give it to your children at their preferred times.

Use this website www.subikshafoods.in/blog if you want to learn how to make in paratha different ways. This will be very helpful for you. If you are searching to buy a packet of Instant Paratha Madurai then go to Samuthra Departmental, Thirunagar 6th Stop, Thirunagar.

Visit our site to buy healthy instant foods at the best price: www.subikshafoods.in or Contact Us: +91 80567 44906.

Previous 1 … 3 4 5

Recent Posts

  • Easy Peasy Paratha Breezy: Subiksha Foods’ Readymade Paratha Madurai
  • Craving Comfort Food? Whip Up Delicious Parathas in Minutes with Subiksha Foods’ Instant Paratha Madurai!
  • Fuel Your Day, the Healthy Way: Subiksha’s Readymade Whole Wheat Paratha Madurai
  • Craving Comfort with a Healthy Kick? Try Subiksha Foods’ Whole Wheat Paratha Madurai!
  • A Culinary Adventure: Explore the Delights of Readymade Idli Dosa Maavu in Madurai

Recent Comments

  1. sportbets_ygsl on Become Healthy And Eat Tasty Food During Any Occasion…
  2. karniz motorizovannii_htpi on Become Healthy And Eat Tasty Food During Any Occasion…
  3. karnizi s elektroprivodom_upmi on Become Healthy And Eat Tasty Food During Any Occasion…
  4. elektrokarniz nedorogo_eoKa on Become Healthy And Eat Tasty Food During Any Occasion…
  5. rylonnie shtori s elektroprivodom_fvot on Become Healthy And Eat Tasty Food During Any Occasion…

Archives

  • August 2024
  • August 2023
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • April 2018

Categories

  • Agmark Ghee in Tamilnadu | Subiksha Foods
  • Best Paneer in Tamilnadu | Subiksha Foods
  • Best Quality Curd | Subiksha Foods
  • Blog | Subiksha Foods
  • Buy Best Paneer Online | Subiksha Foods
  • Buy Tasty Curd in Madurai | Subiksha Foods
  • Fresh Curd in Madurai | Subiksha Foods
  • Fresh Ghee in Madurai | Subiksha Foods
  • Fresh Paneer in Madurai | Subiksha Foods
  • Hygienic Paneer in Madurai | Subiksha Foods
  • Idli Dosa Maavu in Madurai | Subiksha Foods
  • Idly Dosa Mavu near me Madurai | Subiksha Foods
  • Instant Chapati Madurai | Subiksha Foods
  • Instant Paratha Madurai | Subiksha Foods
  • Instant Poori Madurai | Subiksha Foods
  • Readymade Chapati Madurai | Subiksha Foods
  • Readymade Idli Dosa Maavu in Madurai | Subiksha Foods
  • Readymade Idly Dosa Mavu near me madurai | Subiksha Foods
  • Readymade Paratha Madurai | Subiksha Foods
  • Readymade Poori Madurai | Subiksha Foods
  • Readymade Whole Wheat Paratha Madurai | Subiksha Foods
  • Top Quality Ghee in Tamilnadu | Subiksha Foods
  • Uncategorized
  • Whole Wheat Paratha Madurai | Subiksha Foods
subikshafoods

No 110 A, Bypass Road, Bethaniyapuram

Opp Babu Sharkar Marriage Mahal

Madurai – 625016

info@subikshafoods.in

+91 80567 44906

Feedback Form



    Copyright 2021 © Subiksha Foods. Designed by Rajagiri Information Systems.