குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு எது தெரியுமா?
நம்முடைய வீட்டில் அதிகமாக சுட்டித்தனத்தை செய்து கொண்டு நமக்கு அதிக புன்னகையை கொடுக்கும் குழந்தைகளுக்கு நாம் இன்று சமைத்து கொடுக்கும் சத்தான உணவுகள் என்றாலே அதை சாப்பிட மறுகிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் நாம் அவர்களை கட்டாயப்படுத்தி சத்தான உணவுகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். அறுசுவை உணவுகளில் ஒரு சுவையை கூடவா குழந்தைகள் விரும்பவில்லை என்ற கேள்வி இன்றைய தாய்மார்களுக்கு வரலாம். ஆனால் சாமர்த்தியமாக சத்தான உணவுகளை எப்படி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய குழந்தைகளுக்கு பிடித்த வகையில் உணவுகளை கொடுக்கவும் Readymade Chapati Madurai-ல் வாங்கவும் இந்த வலைப்பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கலாம், தொடர்ந்து படியுங்கள்!
சமைப்பதற்கு நேரம் இல்லாமலும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் குறுகிய நேரத்தில் சத்தான உணவுகளை எப்படி செய்து கொடுப்பது என்று குழப்பத்தில் இருக்கும் தாய்மார்களே!… அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த தானிய வகைகளில் ஒன்றான கோதுமை பயன்படுத்தி செய்யப்படும் சப்பாத்தியில் இருக்கும் சத்துக்கள் ஏராளம் ஆனால் அதை உங்களுடைய வழியில் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதனால் நாம் வேறு வழியில் சமைக்கலாம். சப்பாத்தி செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது என்று நீங்கள் வருந்தலாம், ஆனால் அதற்க்கு Readymade Chapati Madurai -ல் உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் இருப்பதால் நேரத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த சப்பாத்தியை செய்து முடித்து பின்னர் அதில் கொஞ்சம் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் செய்து அந்த சூடான சப்பாத்தியுடன் மடித்து வைத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் சாப்பிட பிடிக்கும். ஒருமுறை சாப்பிட்டாலே போதும் மறுபடியும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906