உங்களுடைய வீட்டில் இது இருந்தால் போதும் சுவையான பரோட்டா ரெடி!…
பிரியாணி என்றவுடன் அனைவருக்கும் பிடித்த உணவாக இருப்பது போல் பராத்தாவும் அனைவருக்கும் பிடித்த ஒரு இரவு உணவாக மாறிவிட்டது. அதிலும் ஹோட்டல் பராத்தாவை விரும்பி சாப்பிடாத இந்தியர்களே இல்லை. குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, இந்த சுவையான பராத்தாவுடன் பரிமாறப்படும் போது அனைவரும் மகிழ்ச்சியில் குதிப்பார்கள். அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பராட்டாக்களுக்கு இணையான சுவையான இரவு உணவு இல்லை. இந்த இரவு உணவு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதில் சிலருக்கு தயக்கம் ஏற்படலாம். இப்பொழுது உங்களுக்கு அந்த தயக்கம் வேண்டாம் நண்பர்களே !… உங்களுடைய சமையல் அறையில் ஒரு பாக்கெட் Instant Paratha Madurai வாங்கி வைத்திருந்தால் போதும் சுவையான பரோட்டாவை தயாரித்து விடலாம்.
வெறும் இரண்டு நிமிடத்தில் உங்களால் பரோட்டா தயாரிக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ? ஆச்சிரியமாக தான் இருக்கும். ஆனால் Subiksha Foods உதவியுடன் நீங்கள் நினைக்கும் நேரங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் பரோட்டா செய்து சாப்பிடலாம். சுவையான பரோட்டாவை செய்து சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்ள அவசியமே இல்லை. Instant Paratha Madurai-ல் பாக்கெட் வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் பரோட்டா செய்து சாப்பிடலாம். மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கும் விருப்பமான நேரங்களில் செய்து கொடுக்கலாம்.
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906