பல்வகை சுவையுடைய மென்மையான சப்பாத்தியின் 10 பன்முகத்தன்மையை தெரிந்து கொள்ளுங்கள்!…..
கோதுமை மாவில் பூரி செய்து சாப்பிடும் பூரியை விரும்பி சாப்பிடும் பலர் அதற்கும் மேற்பட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ள சப்பாத்தியை சாப்பிட மாறுகிறார்கள். ஆனால் பூரியில் ஒளிந்து கொண்டிருக்கும் ருசியை போல் பலமடங்கு ருசி உடையது தான் சுவையான சப்பாத்தி . இந்த ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ள சுவையான சப்பாத்தியை குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக நீங்கள் கொடுக்கலாம் . ஆனால் பல குழந்தைகள் ஒரே வகையில் செய்யும் சப்பாத்தியை விரும்புவது இல்லை . அதனால் நாம் இந்த சப்பாத்தியை விதவிதமான பல வகைகளில் தினசரி செய்து கொடுத்தால் குழந்தைகள் அதை மிகவும் விரும்பி உண்பார்கள் . உங்களுக்கு சில நேரங்களில் சப்பாத்தி செய்ய நேரம் இல்லாமல் போகலாம் அதற்க்கு நீங்கள் கவலை பட வேண்டாம், Instant Chapati Madurai-ல் கிடைக்கிறது . இதன் மூலம் நீங்கள் தினசரி சப்பாத்தி சாப்பிடலாம் .
வாருங்கள் நண்பர்களே !… நாம் இப்பொழுது சுவையான மாறும் மெதுவான சப்பாத்தியின் வகைகளை பற்றி அறிந்து கொண்டு நம்முடைய குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கலாம் .
- பீட்ரூட் சப்பாத்தி
- பொலி
- ராகி ரொட்டி
- பிதா
- ட்ரை கலர் சப்பாத்தி
- பூரன் பொலி
- இராச்சி பத்திரி
- தஃப்தான்
- ஷீர்மல்
- ஜோலாடா சப்பாத்தி
சப்பாத்தி விரும்பி சாப்பிடும் உங்களுக்கு சப்பாத்தி செய்ய நேரம் இல்லை என்று கவலை படுகிறீர்களா ? Instant Chapati Madurai – ல் கிடைக்கிறது . இதை பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்படும் பொழுது சப்பாத்தி சமைத்து சாப்பிடலாம் .
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906