இனி சாப்பிடுங்கள் ஜாலியா தட்டு ஆகும் காலியா !
தென்னிந்திய உணவைப் பற்றி நினைக்கும் போது, நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை தான் . ஆம் ! நம்மில் பலர் தினமும் காலை உணவாக சாப்பிடுவது இந்த சுவையான தோசை மற்றும் சூடான இட்லி தான் . அரிசி மற்றும் உளுந்து தண்ணீரில் போட்டு அதை சில மணிநேரம் ஊற வைத்து பிறகு அதை கிரைண்டரில் போட்டு மாவு ஆட்டி அந்த மாவு புளித்து பொங்கிய பின்னர் இட்லி சட்டியில் மாவை ஊற்றி வேக வைத்து சூடாக இட்டலியோ அல்லது அடுப்பில் தோசைக்கல் வைத்து நெய் ஊற்றி மொறு மொறு தோசையை சுட்டு எடுக்கும் போது அனைவரையும் சாப்பிட தூண்டும் . ஆனால் நீங்கள் நினைத்த நேரத்தில் உடனே மாவை ஆட்டி இட்லி அல்லது தோசையை விரைவாக செய்ய முடியுமா ? சாத்தியமில்லை . இப்பொழுது உடனடியாக Idly Dosa Mavu near me madurai செய்து சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை உங்களால் செய்ய முடியும் .
திகைக்காதீர்கள்! மதுரையில் உள்ள Subiksha Foods-இல் Idly Dosa Mavu near me madurai வாங்கி உங்களுக்கு பிடித்த சூடான இட்லி மற்றும் மொறு மொறு தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் . மற்றொரு முறை செய்து சாப்பிட உங்களை தூண்டும் .உங்கள் விருப்பத்திற்கேற்ப தட்டிலே இட்லி சுவையான சட்டினி மொறு மொறு தோசை நெய் ஊற்றிய தோசை செய்து சாப்பிடுங்கள் . இனி மாவு ஆட்ட வேண்டிய அவசியம் இல்லையே ! தேவைக்கு ஏற்ப தோசை அல்லது இட்லி செய்து சாப்பிடுங்கள் ஜாலியா தட்டு ஆகும் காலியா !
வலைதளம் : www.subikshafoods.in
தொடர்புக்கு : +91 80567 44906