கிரிஸ்பி நெய் தோசை செய்யும் ரகசியம் இதோ !
தோசை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு தான். எத்தனை வகையான புதிய உணவுகள் உருவாகி கொண்டிருந்தாலும் இன்றும் தமிழ் நாட்டில் தோசை மற்றும் இட்லி தான் முதல் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன . பெரிய ஹோட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கேட்டதும் உடனடியாக செய்து தரப்படும் சுவையான தோசை மற்றும் இட்லிக்கு நிகரான வேறு உணவுகள் இல்லை . நாம் அனைவரும் ஹோட்டலில் செய்யப்படும் தோசையை விரும்புவதற்கு காரணம் அங்கேயே செய்யப்படும் தோசை மொறுமொறுப்பாக மற்றும் சுவையாக இருக்கும். ஆனால் நாம் வீட்டில் அதேபோல் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா ? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம், Idly Dosa Mavu near me madurai-ல் வாங்குங்கள் .
வாருங்கள் , நண்பர்களே !… கிரிஸ்பி தோசை செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று மாவு தான் . நாம் அரைக்கும் அல்லது வாங்கும் மாவு சரியான அளவில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்திருக்க வேண்டும் .
மொறுமொறுப்பான தோசை செய்ய இந்த மூன்று முக்கிய விஷயங்களை நாம் செய்தால் போதும் . நமக்கு பிடித்த மொறுமொறுப்பான தோசை சில நிமிடங்களில் தயாராகிவிடும் .
முதலில் தோசை செய்ய உதவும் தோசைக்கல்லின் சூடு சரியான அளவில் இருக்க வேண்டும் . அப்பொழுது தான் தோசை கருகாமல் இருக்கும் .
பிறகு , இரண்டாவதாக நாம் தோசைக்கல்லில் ஊற்றும் மாவின் அளவு கல்லின் அளவிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் .
இறுதியாக, கல்லில் முடிந்தவரை மாவை ஊற்றவும் . சரியான அளவு மாவை எடுத்துக் கொண்ட பிறகு, ஒரு நல்ல கரண்டியால் கல்லில் நன்றாக ஊற்ற வேண்டும். பிறகு நாம் எதிர்பார்த்தவாறு தோசை நிச்சயம் கிடைக்கும். மாவை நன்றாக ஊற்றிய பிறகு அதில் நெய் சேர்த்து அதே மேலோட்டமான கரண்டியால் ஊற்றி தேய்க்கவேண்டும் .
இப்போது மிருதுவான சுவையான தோசை ரெடி. நண்பர்களே, உங்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து உண்ணுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தாமதிக்காதீர்கள் நண்பர்களே!…Idly Dosa Mavu near me madurai-ல் வாங்க வேண்டு என்று நீங்கள் தேடுகிறீர்களானால், Subiksha Foods என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.